நீங்கள் தேடியது "Pongal Gifts"
4 Sept 2019 2:58 AM IST
சிவகங்கை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
8 July 2019 8:04 AM IST
ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
27 May 2019 6:38 PM IST
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி - காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி களைகட்டியது.
27 May 2019 9:02 AM IST
மேலூரில் கோவில் திருவிழா : மஞ்சுவிரட்டு போட்டி
மதுரை மாவட்டம் மேலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
1 May 2019 3:58 PM IST
ஜல்லிக்கட்டு காளைக் கன்றுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
காளையை அலங்கரித்து, கேக்வெட்டி அசத்திய சிறுவர்கள்
30 April 2019 3:17 PM IST
உச்சி வெயிலிலும் உற்சாகமாய் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
25 March 2019 4:43 PM IST
சீறிப்பாய்ந்த காளைகள், விரட்டி பிடித்த வீரர்கள் : தேர்தல் விதிமுறை காரணமாக தடைபட்ட பரிசு
கரடிப்பட்டியில் தொட்டியத்து சின்னையா கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
14 March 2019 5:36 AM IST
எருது விடும் விழா - சீறி பாய்ந்த காளைகள்
காளை முட்டியதில் ஒருவர் பலி - 20 பேர் படுகாயம்
13 March 2019 12:55 AM IST
மாசி மாத கிருத்திகையை ஒட்டி காளை விடும் திருவிழா
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்கள்
2 March 2019 4:37 PM IST
நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : களமிறங்கிய காளைகள் - மல்லுக்கட்டிய காளையர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
24 Feb 2019 6:56 PM IST
புதுக்கோட்டை : முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.