நீங்கள் தேடியது "Pondicherry"
11 Jan 2019 10:28 AM IST
தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி
30 மாணவர்களுக்கு தலா ரூ10,000 கல்வி உதவித்தொகை
11 Jan 2019 10:05 AM IST
போதை பொருள் வைத்திருக்கும் நபர்களுக்கு உதவி : எம்.பி. சுமந்திரன் மீது புகார்
இலங்கையின் வடமாகாணத்தில் போதை பொருட்களுடன் கைதாகும் நபர்களுக்கு பிணையில் விடுதலை பெற்று கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மீது எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
11 Jan 2019 9:41 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
11 Jan 2019 8:40 AM IST
பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு என்பது சதி - திருமாவளவன்
எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி நிலையை உருவாக்கி இடஒதுக்கிடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
11 Jan 2019 8:32 AM IST
"முதலமைச்சராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி ?" - வைகோ
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 140 இடங்களுக்கு குறைவாகவே வெற்றி பெறும் என்றும், மாநில கட்சிகள் துணையோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
11 Jan 2019 8:16 AM IST
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் திருநாவுக்கரசர்
அமெரிக்கா சென்றிருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார்.
11 Jan 2019 8:07 AM IST
மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகம்
நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தி வந்தது தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர்.
11 Jan 2019 8:00 AM IST
யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை
மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில், யானைகளுக்கு சர்க்கரை அளவு பரிசோதனை நடைபெற்றது.
11 Jan 2019 7:57 AM IST
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பணி ஓய்வு : நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பணி ஓய்வு பெற்றதையடுத்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
11 Jan 2019 7:53 AM IST
வீடு தேடிச் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
ஆட்சியரிடம் காமிக்ஸ் படித்து காட்டிய சிறுமி
10 Jan 2019 6:54 PM IST
குட்கா விவகாரம் குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம்
"வருமானவரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
10 Jan 2019 6:49 PM IST
சபரிமலையில் குவியும் பக்தர்கள் : மகரவிளக்கு பூஜை - ஏற்பாடுகள் தீவிரம்
மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.