நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"
20 Jun 2018 4:18 PM IST
"மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம்" - முத்தரசன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
20 Jun 2018 3:37 PM IST
தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி எடுத்து வருகின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன்
தீவிரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
20 Jun 2018 3:19 PM IST
தென் மாவட்ட மக்களின் சார்பில் பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் செல்லூர் ராஜு
எய்ம்ஸ்-ஆல் தோப்பூரில் வியாபாரம் பெருகும்
20 Jun 2018 2:15 PM IST
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
20 Jun 2018 12:24 PM IST
பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் - மாநில பாஜக தலைவர் தமிழிசை
சென்னை-சேலம் இடையே அமைக்கப்படும் பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் - மாநில பாஜக தலைவர் தமிழிசை
20 Jun 2018 11:48 AM IST
சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி கடுமையான எதிர்ப்பு
சேலம் சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்..
20 Jun 2018 11:31 AM IST
சேலம்- சென்னை 8 வழி சாலை விவகாரம் : பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம்
பா.ஜ.க. - பா.ம.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம் : சாலை திட்டத்தை பா.ம.க. எதிர்க்க காரணம் என்ன?
20 Jun 2018 9:51 AM IST
நல்ல திட்டங்கள் வரும் போது தவறான பிரச்சாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்
நல்லத்திடங்கள் வரும் போது மக்கள் மத்தியில் தவறான பொய்யான பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது
19 Jun 2018 10:41 PM IST
ஆயுத எழுத்து - 19.06.2018 8 வழிச்சாலை கைது : அவசியமா? அத்துமீறலா?
சிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்,நாராயணன், பா.ஜ.க..
19 Jun 2018 8:48 PM IST
பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை
"விவசாயிகள், பெண்கள் கைதால், எதிர்மறை விளைவு ஏற்படும்"
19 Jun 2018 7:27 AM IST
காவிரி விவகாரத்தில் இனி ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
" ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆணையம் தான் இனிமேல் முடிவெடுக்க வேண்டும் " - பொன்.ராதாகிருஷ்ணன்
12 Jun 2018 9:38 PM IST
பசுமை சாலை கொண்டு வரப்படுவதன் காரணம் என்ன?
15 ஆண்டு தேவையை பூர்த்தி செய்யும் சென்னை - சேலம் பசுமை சாலை...