நீங்கள் தேடியது "Pon radha krishnan"
30 May 2019 10:45 AM IST
தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி
இன்று மாலை, பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், புதுடெல்லியில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.
30 May 2019 10:17 AM IST
டிவி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் : செய்தி தொடர்பாளர்களுக்கு காங். மேலிடம் உத்தரவு
தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 May 2019 10:08 AM IST
மோடி பதவியேற்பு விழா : டெல்லியில் குவியும் வெளிநாட்டு தலைவர்கள்
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர்.
30 May 2019 9:01 AM IST
பிரதமராக பதவி ஏற்கும் மோடி : மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி
2 வது முறையாக, இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தலைவர்கள் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்தினார்.
26 May 2019 2:25 PM IST
மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?
பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது?
16 May 2019 7:05 PM IST
இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் பிராசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
16 May 2019 6:45 PM IST
"ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
12 April 2019 12:05 AM IST
வாக்குச்சாவடி மையத்தில் சரமாரி தாக்குதல்
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங் கட்சியினர் மோதல்
8 April 2019 2:44 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
திமுக தலைவர் ஸ்டாலின் மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 April 2019 2:33 PM IST
"ஒன்றே பணி ஒன்றே திசை - இதுவே தாரக மந்திரம்" - பிரதமர் மோடி
ஒன்றே பணி, ஒன்றே திசை என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
8 April 2019 2:20 PM IST
பாஜக தேர்தல் அறிக்கை- முக்கிய அம்சங்கள்
அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8 April 2019 2:08 PM IST
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு
விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.