நீங்கள் தேடியது "pon manikavel"
18 July 2023 10:19 AM IST
🔴LIVE : முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு
26 Jun 2023 11:53 AM IST
🔴LIVE : முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு
15 Dec 2022 3:37 PM IST
திருப்பணி என்ற பெயரில், கோயிலையே அகற்றியுள்ளனர் - பரபரப்பை கிளப்பிய பொன்.மாணிக்கவேல்
14 Nov 2022 7:49 AM IST
"பொன்.மாணிக்கவேல் கூறிய குற்றச்சாட்டுகள்" - "சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.பதில்
9 Nov 2022 2:40 PM IST
"சத்தியம் சத்தியம் சத்தியம்..."- பேட்டியில் கொந்தளித்த முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்
15 Jan 2020 2:45 AM IST
நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல், கோயில் குருக்கள் உள்ளிட்ட 2 பேர் கைது
நாகப்பட்டினம் அருகே நடராஜர், பஞ்சலோக அம்மன் உள்பட 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2019 1:48 PM IST
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
9 Dec 2019 3:48 PM IST
"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 Dec 2019 4:14 PM IST
"கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு"
"அனைத்து வழக்குகளையும் விசாரித்து சிலைகள் மீட்கப்படும்"
26 Nov 2019 2:07 AM IST
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11 Nov 2019 6:59 PM IST
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.