நீங்கள் தேடியது "political news"

தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
16 Aug 2020 3:28 PM IST

"தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்" - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக அரசியலில் அடுத்த 6 மாத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துளளார்,.

(15/08/2020) ஆயுத எழுத்து -  இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?
15 Aug 2020 10:03 PM IST

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...?

(15/08/2020) ஆயுத எழுத்து - இரட்டை தலைமை : பலமா...? பலவீனமா...? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக // தனியரசு, எம்.எல்.ஏ

அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை
15 Aug 2020 6:03 PM IST

"அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை

அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி நிர்வாகிகள், தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

(13/08/2020) ஆயுத எழுத்து - அதிமுக - பாஜக : நேற்று...இன்று...நாளை..? இரவு 8 மணிக்கு...
13 Aug 2020 10:21 PM IST

(13/08/2020) ஆயுத எழுத்து - அதிமுக - பாஜக : நேற்று...இன்று...நாளை..? இரவு 8 மணிக்கு...

சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அதிமுக/சரவணன், திமுக/கே.டி.ராகவன், பா.ஜ.க/லட்சுமணன், பத்திரிகையாளர்

(12/08/2020) ஆயுத எழுத்து - தி.மு.க. vs பா.ஜ.க. : கனவா...? கள நிலவரமா...?
12 Aug 2020 9:53 PM IST

(12/08/2020) ஆயுத எழுத்து - "தி.மு.க. vs பா.ஜ.க." : கனவா...? கள நிலவரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக / சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் / ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் / ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்
12 Aug 2020 9:24 AM IST

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின்  முதல்வர் வேட்பாளர் ?
11 Aug 2020 10:05 PM IST

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ?

(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // யுவராஜ், த.மா.கா // ரமேஷ், பத்திரிகையாளர்

(24/07/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால தேர்தல் : யாருக்கு சாதகம் ?
24 July 2020 9:57 PM IST

(24/07/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால தேர்தல் : யாருக்கு சாதகம் ?

(24/07/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால தேர்தல் : யாருக்கு சாதகம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // மருது அழகுராஜ், அதிமுக // லக்ஷ்மணன், பத்திரிகையாளர் // தமிழன் பிரசன்னா, திமுக

(23/07/2020) ஆயுத எழுத்து :  சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் ?
23 July 2020 9:44 PM IST

(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் ?

(23/07/2020) ஆயுத எழுத்து : சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்றனவா கட்சிகள் ? - சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // தங்கதமிழ்செல்வன், திமுக // புகழேந்தி, அதிமுக

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்
23 July 2020 2:56 PM IST

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

(22/05/2020) ஆயுத எழுத்து - கொரோனாவை பின்னுக்குத்தள்ளி  சூடுபிடிக்கும் அரசியல்...
22 May 2020 11:31 PM IST

(22/05/2020) ஆயுத எழுத்து - கொரோனாவை பின்னுக்குத்தள்ளி சூடுபிடிக்கும் அரசியல்...

சிறப்பு விருந்தினராக - குமரகுரு, பாஜக // கோவி செழியன், திமுக எம்.எல்.ஏ // ஆஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 May 2020 2:01 PM IST

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.