நீங்கள் தேடியது "political crisis"

மார்ச்-16ம் தேதி கூடும் மத்திய பிரதேச சட்டப்பேரவை:பெரும்பான்மையை நிரூபிக்க கூடுகிறது பேரவை - ஆளுநர்
15 March 2020 2:50 AM IST

மார்ச்-16ம் தேதி கூடும் மத்திய பிரதேச சட்டப்பேரவை:"பெரும்பான்மையை நிரூபிக்க கூடுகிறது பேரவை" - ஆளுநர்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது.

மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் - ம.பி. அரசியல் மற்றும் மாநிலங்களவை தேர்தல் பற்றி ஆலோசித்ததாக தகவல்
11 March 2020 12:06 AM IST

மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் - ம.பி. அரசியல் மற்றும் மாநிலங்களவை தேர்தல் பற்றி ஆலோசித்ததாக தகவல்

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு
11 March 2020 12:02 AM IST

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.

ம.பி மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் - ம.பி.யில் அடுத்த ஆட்சியை அமைக்க தயாராகும் பாஜக
10 March 2020 11:53 PM IST

ம.பி மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் - ம.பி.யில் அடுத்த ஆட்சியை அமைக்க தயாராகும் பாஜக

போபாலில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா - கமல்நாத் தலைமையிலான அரசு தப்புமா?
10 March 2020 2:51 AM IST

மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா - கமல்நாத் தலைமையிலான அரசு தப்புமா?

மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா
25 July 2019 10:18 AM IST

கர்நாடக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா

கர்நாடகா அரசின் சார்பில், 2015ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தேவதத் காமத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி
14 July 2019 1:45 AM IST

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உறுதி

முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம் என மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.