நீங்கள் தேடியது "Police Encounters in Tamil Nadu"

ஆயுத எழுத்து - 04.07.2018 - என்கவுன்டர் மனிதஉரிமை மீறலா? தற்காப்பா?
4 July 2018 10:52 PM IST

ஆயுத எழுத்து - 04.07.2018 - என்கவுன்டர் மனிதஉரிமை மீறலா? தற்காப்பா?

ஆயுத எழுத்து - 04.07.2018 சிறப்பு விருந்தினர்கள் செல்வராஜ், அதிமுக, சித்தண்ணன், காவல்துறை(ஓய்வு), சுதா ராமலிங்கம்,வழக்கறிஞர், கனகராஜ்,சி.பி.எம்..நேரடி விவாத நிகழ்ச்சி..

தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
4 July 2018 5:32 PM IST

தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது

சென்னை அருகே தொழிலதிபரை கடத்தி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?
4 July 2018 11:27 AM IST

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்? அவன் பின்னணி என்ன?

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
4 July 2018 11:21 AM IST

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.
4 July 2018 11:09 AM IST

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.

தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி
4 July 2018 10:33 AM IST

"தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை" - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி

காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
4 July 2018 9:45 AM IST

ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்

காவலர் ராஜவேலு என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனந்தன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்ததாக கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.