நீங்கள் தேடியது "Pneumonia"

நிமோனியா காய்ச்சல் உயிரிழப்பு : இந்தியா 2 வது இடம் - மக்களவையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்
6 Dec 2019 4:53 PM IST

நிமோனியா காய்ச்சல் உயிரிழப்பு : "இந்தியா 2 வது இடம்" - மக்களவையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்

நிமோனியா காய்ச்சல் பாதிப்பினால், கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் தெரிவித்தார்.

நிமோனியா, வயிற்றுப்போக்கு- 2.6 லட்சம் குழந்தைகள் பலி
10 Nov 2018 3:15 PM IST

நிமோனியா, வயிற்றுப்போக்கு- 2.6 லட்சம் குழந்தைகள் பலி

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்று போக்கின் காரணமாக இரண்டரை லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.