நீங்கள் தேடியது "PMK Candidates"

வாக்காளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...
11 April 2019 7:19 PM IST

வாக்காளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...

வாக்காளர்களின் கேள்விகளுக்கு அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அளித்த பதில்கள்...

வாக்காளர் கேள்விக்கு ஏ.கே.மூர்த்தியின் பதில்...
11 April 2019 3:43 PM IST

வாக்காளர் கேள்விக்கு ஏ.கே.மூர்த்தியின் பதில்...

வாக்காளர் கேள்விக்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி அளித்த பதில்...

மோடியை முதலமைச்சர் என கூறிய நடிகர் கஞ்சாகருப்பு...
3 April 2019 9:10 AM IST

மோடியை முதலமைச்சர் என கூறிய நடிகர் கஞ்சாகருப்பு...

பிரதமர் மோடியை முதலமைச்சர் மோடி என்று நடிகர் கஞ்சாகருப்பு கூறியதால் தேர்தல் பிரசார கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது

கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன பிரசாரம்
29 March 2019 3:03 PM IST

கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன பிரசாரம்

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.

(29/03/2019) சபாஷ் சரியான போட்டி : காஞ்சிபுரம் - அதிமுக மரகதம் குமரவேல் VS திமுக செல்வம்
29 March 2019 10:16 AM IST

(29/03/2019) சபாஷ் சரியான போட்டி : காஞ்சிபுரம் - அதிமுக மரகதம் குமரவேல் VS திமுக செல்வம்

(29/03/2019) சபாஷ் சரியான போட்டி : காஞ்சிபுரம் - அதிமுக மரகதம் குமரவேல் VS திமுக செல்வம்

மீண்டும் மோடி வேண்டாம் என  தி.மு.க. கூட்டணி கரம் கோர்ப்பு -  திருமாவளவன்
29 March 2019 5:57 AM IST

"மீண்டும் மோடி வேண்டாம் என தி.மு.க. கூட்டணி கரம் கோர்ப்பு" - திருமாவளவன்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , அரியலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை -  சீமான் குற்றச்சாட்டு
29 March 2019 5:51 AM IST

"தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை" - சீமான் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி பிரசார கூட்டத்தில் சீமான் குற்றச்சாட்டு

மதத்தின் பெயரை சொல்லி பிரச்சினையை உருவாக்கும் அரசியல் - கனிமொழி குற்றச்சாட்டு
29 March 2019 5:44 AM IST

"மதத்தின் பெயரை சொல்லி பிரச்சினையை உருவாக்கும் அரசியல்" - கனிமொழி குற்றச்சாட்டு

பா.ஜ.க. மீது தி.மு.க. வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு

கஜா புயல் சேதம் அறிய ஹெலிகாப்டரில் சென்றது தவறா? - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
29 March 2019 4:59 AM IST

"கஜா புயல் சேதம் அறிய ஹெலிகாப்டரில் சென்றது தவறா?" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

"நாங்கள் ஹெலிகாப்டரில் சென்றது தவறு என விமர்சிக்கிறார்"

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்
29 March 2019 4:52 AM IST

"நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்

"ஏழைகளுக்கு 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தடுத்த கட்சி, திமுக"

ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை - தம்பிதுரை
29 March 2019 4:36 AM IST

"ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை" - தம்பிதுரை

"காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிக்கவில்லை"