நீங்கள் தேடியது "pmk anbumani ramadoss"

இலவச மடிக்கணினி,  மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
28 Oct 2020 7:19 PM IST

இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

8 வழிச்சாலை திட்டம் - சட்டப்போராட்டம் தொடரும் : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
31 May 2019 5:32 PM IST

8 வழிச்சாலை திட்டம் - சட்டப்போராட்டம் தொடரும் : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு?
28 May 2019 10:57 PM IST

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு?

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணியில் பொறுப்பு வழங்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

செந்தில்பாலாஜியை ஆதரித்து  உதயநிதி பிரசாரம்
16 May 2019 7:31 AM IST

செந்தில்பாலாஜியை ஆதரித்து உதயநிதி பிரசாரம்

அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி - ராமதாஸ்
14 April 2019 12:43 PM IST

"பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி" - ராமதாஸ்

பொய் பிரசாரம் செய்வதே திமுகவின் பாணி என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்
11 April 2019 2:18 AM IST

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி
10 April 2019 12:39 AM IST

"40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதி

மக்களவை 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அன்புமணி
7 April 2019 11:30 AM IST

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அன்புமணி

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
5 April 2019 3:27 PM IST

8 வழி சாலை திட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? - அன்புமணி ராமதாஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தருமபுரி மக்களிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
23 March 2019 2:04 AM IST

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.