நீங்கள் தேடியது "PM MOdi"

மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - பேரணியில் பிரியங்கா காந்தி பேச்சு
14 Dec 2019 5:14 PM IST

"மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - பேரணியில் பிரியங்கா காந்தி பேச்சு

கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்  - ராகுல்காந்தி
14 Dec 2019 5:06 PM IST

"மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

(13/12/2019) ஆயுத எழுத்து -  பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
13 Dec 2019 10:23 PM IST

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?

(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க

தனியொருவனுக்கு உணவில்லை என்று தொடங்கும் வரிகளே... - பாரதி கொண்ட பார்வையை விளக்குவதாக பிரதமர் பெருமிதம்
11 Dec 2019 9:43 AM IST

"தனியொருவனுக்கு உணவில்லை என்று தொடங்கும் வரிகளே..." - பாரதி கொண்ட பார்வையை விளக்குவதாக பிரதமர் பெருமிதம்

சுப்பிரமணிய பாரதி நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
10 Dec 2019 6:01 PM IST

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(09/12/2019) ஆயுத எழுத்து -  குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
9 Dec 2019 10:22 PM IST

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம்  செய்கிறது -  மாணிக்கம் தாகூர், எம்.பி.
8 Dec 2019 12:51 AM IST

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

370 நீக்கம் புதிய நம்பிக்கையை தந்துள்ளது - பிரதமர்
6 Dec 2019 3:30 PM IST

"370 நீக்கம் புதிய நம்பிக்கையை தந்துள்ளது" - பிரதமர்

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்
5 Dec 2019 4:24 PM IST

"உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்"

"திமுக தரப்பின் வாத நியாயங்களை நீதிபதிகள் ஏற்றனர்"

5 ஆண்டுகளுக்கு நிரந்தர முதல்வரை தந்த கட்சி பாஜக - ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் மோடி பெருமிதம்
3 Dec 2019 6:20 PM IST

"5 ஆண்டுகளுக்கு நிரந்தர முதல்வரை தந்த கட்சி பாஜக" - ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் மோடி பெருமிதம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

உத்தவ் தாக்கரேவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சிவசேனா கோரிக்கை
29 Nov 2019 7:46 PM IST

"உத்தவ் தாக்கரேவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு சிவசேனா கோரிக்கை

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
29 Nov 2019 12:30 AM IST

உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரேவிற்கு,பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.