நீங்கள் தேடியது "PM MOdi"

தனியார் அமைப்பு நடத்திய மாரத்தான் பந்தயம் : 3-வது பரிசு வழங்காமல் மோசடி என புகார்
5 Jan 2020 6:26 PM IST

"தனியார் அமைப்பு நடத்திய மாரத்தான் பந்தயம் : 3-வது பரிசு வழங்காமல் மோசடி என புகார்"

மதுரை அழகர்கோயில் சாலையில் 2020 எனும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், உரிய பரிசு வழங்கவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன் - 13 நாள் நீதிமன்ற காவல்
3 Jan 2020 7:42 PM IST

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணன் - 13 நாள் நீதிமன்ற காவல்

பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர் கைது
1 Jan 2020 5:28 PM IST

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

தடையை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்
31 Dec 2019 7:43 PM IST

முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்

பணத்தை பறித்துவிட்டு முத்தலாக் கூறிய பாஜக பிரமுகரும் கணவருமான வேலூர் இப்ராஹீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய விவகாரம் : நெல்லை கண்ணன் வீட்டை பாஜகவினர் முற்றுகை
31 Dec 2019 12:45 PM IST

பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய விவகாரம் : நெல்லை கண்ணன் வீட்டை பாஜகவினர் முற்றுகை

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து பேசிய விவகாரத்தை கண்டித்து, நெல்லை கண்ணன் இல்லத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேக மூட்டத்தால் சூரியனைப் பார்க்க முடியவில்லை - பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்
26 Dec 2019 1:11 PM IST

"மேக மூட்டத்தால் சூரியனைப் பார்க்க முடியவில்லை" - பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்

நாட்டு மக்களைப்போல் தானும் சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வமாக இருந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்
24 Dec 2019 1:54 PM IST

"மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?"- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்

மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது - முகுல்வாஸ்னிக்
24 Dec 2019 7:37 AM IST

"பிரதமர் மோடியின் புகழ் இந்தியாவில் சரிந்து வருகிறது" - முகுல்வாஸ்னிக்

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்கள் பாஜக அரசை முற்றிலுமாக ஒதுக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
22 Dec 2019 6:58 PM IST

"மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளது" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும், அதை திசை திருப்பி, நாட்டை துண்டாடும் வகையில் திமுக, காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

எதிர்க்கட்சியினர் நே​ர்மையற்றவர்களாக உள்ளனர் - பிரதமர் மோடி விமர்சனம்
22 Dec 2019 4:13 PM IST

"எதிர்க்கட்சியினர் நே​ர்மையற்றவர்களாக உள்ளனர்" - பிரதமர் மோடி விமர்சனம்

எதிர்க்கட்சியினர் நே​ர்மையற்றவர்களாக உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
18 Dec 2019 12:46 PM IST

"அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை" - எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் பாதிப்பு கிடையாது என மோடியும், அமித்ஷாவும் கூறியதாகவும், வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான செய்தியை தமிழகத்தில் கூறி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க  மாட்டார் - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,
17 Dec 2019 6:55 PM IST

"குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க மாட்டார்" - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,

இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.