நீங்கள் தேடியது "PM MOdi"

தடுப்பூசி வரும் வரை கடுமையாக போராட வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி
23 July 2020 2:59 PM IST

"தடுப்பூசி வரும் வரை கடுமையாக போராட வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி

தடுப்பூசி வரும் வரை, கொரோனாவுக்கு எதிராக நாம் கடுமையாக போராட வேண்டியிருக்கும என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மணிப்பூரில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார்.

முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்
19 July 2020 2:01 PM IST

முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
19 July 2020 1:29 PM IST

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை
15 July 2020 5:18 PM IST

ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை

75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
7 July 2020 2:26 PM IST

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள் - கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி
6 July 2020 5:24 PM IST

"ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள்" - கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி

'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
6 July 2020 4:26 PM IST

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி
3 July 2020 10:39 PM IST

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி
3 July 2020 10:21 PM IST

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது - பிரதமர் மோடி
3 July 2020 6:15 PM IST

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு, இறப்பு குறைவுதான் - பிரதமர் மோடி
27 Jun 2020 10:34 PM IST

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு, இறப்பு குறைவுதான் - பிரதமர் மோடி

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்
21 Jun 2020 10:48 PM IST

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்

(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்