நீங்கள் தேடியது "PM ELection"
9 April 2019 1:51 AM IST
தென்மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - ப.சிதம்பரம்
தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்
8 April 2019 12:30 AM IST
"ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" - தமிழச்சி தங்கபாண்டியன்
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல் படுவதாக தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.
1 April 2019 7:22 AM IST
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன் ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் - தங்கமணி
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
31 March 2019 1:05 PM IST
பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்: தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மறுப்பு
வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பது போன்று பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தமிழச்சி தங்கபாண்டியன் மறுத்துள்ளார்.
21 March 2019 10:02 AM IST
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 March 2019 8:28 AM IST
தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் செயல் - ராஜேந்திர பாலாஜி
தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
29 Dec 2018 3:43 PM IST
"திமுக மாயதோற்றத்தை ஏற்படுத்த முயற்சி" - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
"திமுக கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்"
29 Dec 2018 12:47 PM IST
"அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும்" - அமைச்சர் செல்லூர் ராஜு
"40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் களப்பணி செய்கிறோம்" - அமைச்சர் செல்லூர் ராஜு
24 Dec 2018 9:56 PM IST
(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு ?
(24/12/2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தல் - கைகொடுக்குமா கட்சிகளின் கணக்கு ? - சிறப்பு விருந்தினராக - வெங்கட், நடிகர் // முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் // நவநீத கிருஷ்ணன், அதிமுக // டிகேஎஸ்.இளங்கோவன், திமுக