நீங்கள் தேடியது "Plight"
23 July 2019 3:23 PM IST
சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.
12 July 2019 3:30 PM IST
ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...
புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.
2 March 2019 6:00 PM IST
என் மகனுக்கு உதவுங்கள் - அரசுக்கு பரவை முனியம்மா கோரிக்கை
மாற்று திறனாளியான தனது மகனுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
11 Feb 2019 11:20 AM IST
மேற்கூரை இல்லாத பள்ளியில் பயிலும் மாணவர்கள்...
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் மேற்கூரை இல்லாத வெறும் சுவர்மட்டுமே உள்ள பள்ளியில் மாணவர்கள் படித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2019 4:51 PM IST
அரசு மருத்துவமனையில் குடிநீர் பாட்டிலில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றம்
வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் பாட்டிலில் குளுகோஸ் ஏற்றும் அவலநிலை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
7 Oct 2018 1:54 AM IST
அரசு பேருந்தில் ஒழுகிய மழைநீர் - நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்...
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் பேருந்தில் பயணித்தவர்கள், முழுவதும் நனைந்து சிரமத்திற்குள்ளாயினர்.
10 Sept 2018 1:52 PM IST
மர்ம காய்ச்சலால் முடங்கிய கிராமத்தினர்...
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே மர்ம காய்ச்சலால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய கிராம மக்கள்.
13 Aug 2018 6:14 PM IST
85 வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்து வரும் மூதாட்டி...
முதுமையால் பார்வை மற்றும் செவித்திறன் குன்றிய நிலையிலும், தன்வாழ்நாளை கழிக்க 85 வயதிலும் உழைத்து வருகிறார், நெல்லை சேர்ந்த ஒரு மூதாட்டி...
6 Aug 2018 9:35 AM IST
இடிந்துவிழும் நிலையில் நூலகம் - மாணவர்கள் அச்சம்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்துக்கு வரும் மாணவர்கள் அச்சத்துடனே படித்து செல்கின்றனர்.
20 July 2018 10:23 AM IST
போதிய விலை இல்லாததால் மல்லியை சாலையில் கொட்டிய விவசாயி...
தாம் விளைவித்த கொத்து மல்லியை போதிய விலை கிடைக்காததால், மனமுடைந்து மல்லியை சாலையில் கொட்டி சென்ற விவசாயி.
19 July 2018 6:33 PM IST
வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது