நீங்கள் தேடியது "players"

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்- இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி
5 Aug 2018 4:23 PM IST

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்- இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து தோல்வியை தழுவினார்.

ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு
4 Aug 2018 5:18 PM IST

ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் 4 வது சுற்று- இந்திய வீர‌ர்கள் சேது ராஜீவ், அனீஷ் ஷெட்டி பங்கேற்பு

தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை தொடர்ந்து ஆசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது சுற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்
2 Aug 2018 11:03 AM IST

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து
1 Aug 2018 11:58 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்- வெற்றி வாய்ப்பு குறித்து கேப்டன் கோலி கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,நம்பிக்கையுடன் களமிறங்கி திறமையை வெளிப்படுத்துவோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

பாங்கரா டான்ஸ் ஆடிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்
29 July 2018 12:10 PM IST

பாங்கரா டான்ஸ் ஆடிய விராட் கோலி மற்றும் ஷிகர் தவான்

இங்கிலாந்தில், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் பாங்கரா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி
11 July 2018 5:56 PM IST

டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி

டி.என்.பி.எல். தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

இங்கிலாந்தில் பொம்மை காரில் விளையாடிய பெரியவர்கள்
10 July 2018 3:13 PM IST

இங்கிலாந்தில் பொம்மை காரில் விளையாடிய பெரியவர்கள்

பெடல் கார் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம்

விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
28 Jun 2018 6:12 PM IST

"விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் - சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு