நீங்கள் தேடியது "player"

சவாலுக்காக காத்திருந்தேன்- விஜய் சங்கர்
6 March 2019 7:19 PM

சவாலுக்காக காத்திருந்தேன்- விஜய் சங்கர்

நெருக்கடி கட்டத்தில் பந்துவீசுவேன் என்று தெரியும், அதற்காக மனதளவில் தயாராக இருந்தேன்

இந்திய அணி முன்னாள் வீரர் மீது தாக்குதல் : ரவுடிகளை வைத்து இளைஞர் தாக்குதல்
12 Feb 2019 1:15 PM

இந்திய அணி முன்னாள் வீரர் மீது தாக்குதல் : ரவுடிகளை வைத்து இளைஞர் தாக்குதல்

அணியில் தேர்வு செய்யாததால் ரவுடிகளை வைத்து கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினர் தாக்கப்பட்டதற்கு யுவராஜ், சேவாக் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கால்களை இழந்தும் கால்பந்தில் கலக்கும் வீரர்
23 Jan 2019 8:52 PM

கால்களை இழந்தும் கால்பந்தில் கலக்கும் வீரர்

கேரள வீரருக்கு கவுகாத்தி அணி பாராட்டு

ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசிய விஜய்
1 Dec 2018 12:14 PM

ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசிய விஜய்

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் முரளி விஜய் சதம் விளாசினார்

டென்னிஸ் போட்டி : கிரீஸ் வீரர் அசத்தல் வெற்றி
9 Nov 2018 1:27 PM

டென்னிஸ் போட்டி : கிரீஸ் வீரர் அசத்தல் வெற்றி

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANUS TSITSIPAS , போலந்து வீரர் HUBERT HURKACK -ஐ எதிர்கொண்டார்.

பனிக்கட்டி நிறைந்த கடற்பகுதியில் கலக்கும் ரஷ்ய வீரர்...
18 Oct 2018 11:51 AM

பனிக்கட்டி நிறைந்த கடற்பகுதியில் கலக்கும் ரஷ்ய வீரர்...

பனிக்கட்டி நிறைந்த GREENLAND கடற்பகுதியில் ரஷ்ய வீரர் ஒருவர் WAKEBOARD அலைச்சறுக்கில் ஈடுபட்டு சாகசத்தை மேற்கொண்டார்.

நோயை வென்று சாதனை படைத்த வீரர்
12 Oct 2018 10:58 AM

நோயை வென்று சாதனை படைத்த வீரர்

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் மன உறுதியால் தடகள வீரராக மாறினார்.

உலக சர்ஃபிங் லீக் போட்டி : தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் வெற்றி
30 Sept 2018 6:24 AM

உலக சர்ஃபிங் லீக் போட்டி : தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் வெற்றி

உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் ரியான் 15.13 புள்ளிகளுடன் வெற்றி பெற்றார்.

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டு புதிய சாதனை
20 Sept 2018 5:18 PM

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் : 10 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டு புதிய சாதனை

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,ஜார்க்கண்ட் வீரர் நதீம் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மலை தொடரில் சைக்கிள் சாகசம் - புதிய சாதனை படைத்த போலந்து வீரர்
14 Sept 2018 6:43 AM

மலை தொடரில் சைக்கிள் சாகசம் - புதிய சாதனை படைத்த போலந்து வீரர்

ஜெர்மனியின் மலைத் தொடரில் நடைபெற்ற சைக்கிள் சாகசத்தில் புதிய சாதனை படைத்து போலந்து வீரர் அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர்
5 Sept 2018 11:42 PM

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைளும் பதக்கங்களை வென்றுள்ளனர்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
26 Aug 2018 3:10 AM

ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.