நீங்கள் தேடியது "Plastic"
12 Feb 2020 12:58 PM IST
பிளாஸ்டிக் பை பயன்பாடு - திடீர் சோதனை நடத்த உத்தரவு
பாலீத்தின் உள்ளிட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க திடீர் சோதனைகள் நடத்துமாறு தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
3 Jan 2020 7:49 PM IST
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டது
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
22 Aug 2019 1:00 PM IST
ரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.
21 Aug 2019 6:48 PM IST
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..
11 Aug 2019 6:33 PM IST
பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி துவங்கி வைப்பு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 கிலோ மீட்டர் பயணிக்கும் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது.
27 July 2019 5:49 AM IST
"சூர்யா கேள்வி கேட்க, இந்திய குடிமகன் என்ற தகுதி போதுமானது" - மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி
மனித மலத்தை அள்ளும் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
17 July 2019 1:35 PM IST
எண்ணூர் : தீப்பற்றி எரிந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் : தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள்
சென்னை எண்ணூர் பகுதியில் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
21 Jun 2019 6:05 AM IST
4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்
தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
20 Jun 2019 7:18 AM IST
எடப்பாடி வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதன்கிழமை வாரச்சந்தையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
17 Jun 2019 2:33 PM IST
பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
19 March 2019 5:22 PM IST
11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
31 Jan 2019 12:59 PM IST
பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.