நீங்கள் தேடியது "Plastic Ban"
3 Jan 2019 11:51 AM IST
பொன்னேரியில் தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் : வருவாய் அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Jan 2019 5:48 PM IST
பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க பாத்திரங்கள் மற்றும் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.
2 Jan 2019 12:45 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை
1 Jan 2019 2:59 PM IST
பனை ஓலைப்பெட்டி, வாழை இலையில் மாமிசம் விநியோகம்
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கறிக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பனை ஓலைப்பெட்டி, வாழை இலைகளில் கட்டி மாமிசம் விநியோகம் செய்யப்படுகிறது.
1 Jan 2019 2:52 PM IST
தென் கொரியாவில் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை : இன்று முதல் புதிய சட்டம் அமல்
தென் கொரியாவில் இன்று முதல் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2018 9:40 PM IST
"பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு வங்கி கடன்" - அமைச்சர் கே. சி. கருப்பணன் உறுதி
பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மாற்றுத்தொழிலுக்கு மாறினால், வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்க உதவி செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உறுதி அளித்துள்ளார்.
31 Dec 2018 9:02 PM IST
கோவில்களுக்கு பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து சுற்றறிக்கை
கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
31 Dec 2018 8:32 PM IST
பிளாஸ்டிக் உபயோகத்தை ஒழிக்க பெண்கள் உறுதிமொழி
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி வீதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
31 Dec 2018 4:04 PM IST
மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Dec 2018 2:37 PM IST
நாளை முதல் பிளாஸ்டிக் தடை : பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்...
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன...?
31 Dec 2018 1:35 PM IST
பிளாஸ்டிக் தடையை மீறினால் தண்டனை, அபராதம் எவ்வளவு ? - சிறப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ விளக்கம்
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமலுக்கு கொண்டு வர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, தென்மண்டல சிறப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ விளக்கம்.
31 Dec 2018 10:43 AM IST
பாக்கு தட்டுகளை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவை அதிகரிப்பு...
பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்வகை இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.