நீங்கள் தேடியது "PKanchipuram arrested for selling liquor bottle"

வெளிமாநில மதுபாட்டில் விற்றவர் கைது : போலீசாரிடம் பிடித்து கொடுத்தவர்கள் மீது தாக்குதல்
7 Aug 2019 2:45 PM IST

வெளிமாநில மதுபாட்டில் விற்றவர் கைது : போலீசாரிடம் பிடித்து கொடுத்தவர்கள் மீது தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே வெளிமாநில மதுபாட்டில் விற்றவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த மூன்று இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.