நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"
9 Nov 2018 12:46 PM IST
"அன்றைய காங்கிரஸ் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியது இன்றைய காங்கிரஸ் தயாரா? " - பினராயி விஜயன் கேள்வி
பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும், இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Nov 2018 1:09 PM IST
சபரிமலை விவகாரம் : "கேரள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்" - எடியூரப்பா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கேரள முதலமைச்சர் உடனடியாக நாட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.
7 Nov 2018 3:05 PM IST
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.
5 Nov 2018 6:20 PM IST
சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
5 Nov 2018 5:37 PM IST
திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது - தமிழிசை
திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
5 Nov 2018 5:23 PM IST
"கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்
சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
5 Nov 2018 4:20 PM IST
ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4 Nov 2018 6:16 PM IST
நாளை சபரிமலை நடை திறப்பு
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
25 Oct 2018 4:27 PM IST
"அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கன்னூர் செல்கிறார் அமித்ஷா"
வரும் 27 ஆம் தேதி கேரள முதலமைச்சரின் சொந்த ஊரான பினராயிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா செல்கிறார்.
24 Oct 2018 4:46 PM IST
முல்லைப் பெரியாறு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
முல்லை பெரியாரில் சுற்றுச்சுழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
21 Oct 2018 3:00 PM IST
சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி
சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
21 Oct 2018 8:51 AM IST
"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்" - திருவாடுதுறை ஆதினம்
சபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்