நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"
17 Sept 2018 4:30 AM IST
காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...
கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.
14 Sept 2018 2:38 PM IST
நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
10 Sept 2018 6:00 PM IST
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல
கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
9 Sept 2018 2:30 AM IST
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2018 11:59 AM IST
ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!
கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
7 Sept 2018 11:57 AM IST
வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை
ஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
3 Sept 2018 8:44 AM IST
மதகு உடைந்ததால் வெளியேறும் நீரை தடுக்கும் பணிகள் நாளை இரவுக்குள் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொள்ளிடத்தில் பாயும் நீர் கடைமடை வரை செல்வதற்காக நடைபெற்று வரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
31 Aug 2018 6:27 PM IST
கேரளாவுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய திருமாவளவன்
கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்த திருமாவளவன், அவரிடம் கட்சி சார்பாக பதினைந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
31 Aug 2018 10:58 AM IST
கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்
கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
26 Aug 2018 5:25 PM IST
ஒணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்த கேரள முதலமைச்சர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகம் சென்று வழக்கம்போல் ஈடுபட்டார்.
24 Aug 2018 6:24 PM IST
"மணல் எடுப்பதற்கும், மதகு உடைந்ததற்கும் சம்பந்தமில்லை": வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு
காவிரி நீர் கடைமடை பகுதிவரை சென்றடைந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
24 Aug 2018 4:42 PM IST
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.