நீங்கள் தேடியது "Pilot"
9 Feb 2023 3:12 AM
விமானம் சுக்குநூறாகியும் பயிற்சி பைலட் - காயமின்றி தப்பிய அதிசயம்
3 Feb 2022 11:46 AM
இனி விமான ஓட்டிகள் 'ஆலு போஸ்தா' சாப்பிட தடை ? - வெளியான காரணம்
விமான ஓட்டிகள், கேபின் பணியாளர்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு போதை மருந்து சோதனை கட்டாயம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
17 July 2019 8:10 AM
ரேணிகுண்டா : தனியார் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு : விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு...
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற தனியார் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
23 Nov 2018 9:28 AM
தனது தாயிடம் ஆசி பெற்று விமானத்தை இயக்கிய விமானி : வேகமாக பரவும் காட்சி
விமானியாக முதல் பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் ஒருவர், அதே விமானத்தில் பயணம் செய்யும் தனது குடும்பத்தினரிடம் வாழ்த்து பெற்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
12 Oct 2018 6:56 AM
திருச்சி விமான விபத்து: 136 பயணிகளின் நிலை என்ன ?
திருச்சி விமான நிலையத்தில், ஓடுதள சுற்று சுவரை உடைத்து கொண்டு 136 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது.
12 Oct 2018 2:02 AM
திருச்சியிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு, 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மும்பையில் தரையிறங்கியது
திருச்சி விமான நிலையத்தில், ஓடுதள சுற்று சுவரை உடைத்து கொண்டு 136 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது.