நீங்கள் தேடியது "pilgrimage"

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...
11 Aug 2019 2:43 PM IST

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை...

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்
24 July 2019 1:18 PM IST

விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...
3 July 2019 1:20 PM IST

அமர்நாத் யாத்திரை சென்ற 15 பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்...

இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஜெகன் மோகனின் 3,648 கி.மீ. பாதயாத்திரை நிறைவு
11 Jan 2019 10:55 AM IST

ஜெகன் மோகனின் 3,648 கி.மீ. பாதயாத்திரை நிறைவு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கடப்பா மாவட்டத்தில் ஆரம்பித்த பாத யாத்திரையை, 3 ஆயிரத்து 648 கிலோ மீட்டர் வரை சென்று சிகாகுளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முடித்தார்.

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்
11 Nov 2018 12:15 PM IST

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.

7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த  புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை
24 July 2018 4:41 PM IST

7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமித்த புகழ் பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை

உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின், வருடாந்திர தேரோட்டத்தைக் காண, லட்சக் கணக்கான, பக்தர்கள் குவிந்தனர்.

மகாராஷ்டிராவில் 800 வருடங்களாக நடைபெற்று வரும் யாத்திரை
12 July 2018 11:23 AM IST

மகாராஷ்டிராவில் 800 வருடங்களாக நடைபெற்று வரும் யாத்திரை

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும், சுவாமி சாந்த் தியானேஸ்வர் நினைவு யாத்திரையில் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.