நீங்கள் தேடியது "PIB"
14 Aug 2018 7:13 PM IST
"மக்களவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?" -பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி
மத்திய பா.ஜ.க. அரசின் தோல்வியை மறைக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் என்றும், மக்களவையை கலைத்துவிட்டு, 4 மாநில தேர்தலுடன் தேர்தலை நடத்த தயாரா எனவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.