நீங்கள் தேடியது "Physical Fitness"

மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்
18 Dec 2019 2:13 AM IST

"மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்"

மின்வாரியத்தில் கடின பணியாகிய கேங்மேன் வேலைக்கு, கூலித் தொழிலாளியின் மகள் உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?
15 July 2019 9:26 AM IST

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி
19 Jun 2018 1:30 PM IST

கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

உலக யோகா தினம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சி : கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

மோடி பிரதமரா..? விளையாட்டு வீரரா..? - மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்
13 Jun 2018 3:42 PM IST

மோடி பிரதமரா..? விளையாட்டு வீரரா..? - மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்

மோடி பிரதமரா? விளையாட்டு வீரரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்