நீங்கள் தேடியது "Petta Movie"
9 April 2019 9:58 AM IST
ரஜினியின் "தர்பார் " ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமது 167 வது படத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார்.
9 April 2019 9:16 AM IST
ரஜினி பட நாயகி நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு
'சர்கார்' படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.
15 Jan 2019 2:05 PM IST
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
15 Jan 2019 12:24 PM IST
கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் 'பேட்ட பராக்' வீடியோ
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பேட்ட படத்தின் வசனத்தை பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
10 Jan 2019 9:07 AM IST
பேட்ட பராக் வசனத்துடன் படம் பார்த்த தனுஷ், திரிஷா, சிம்ரன்..
பேட்ட - ரஜினி குடும்பத்துடன் படம் பார்த்த த்ரிஷா
10 Jan 2019 9:06 AM IST
பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்
திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.
10 Jan 2019 8:34 AM IST
எப்படி இருக்கு பேட்ட? - ரசிகர்களின் கருத்து
சென்னை ரோகிணி திரையரங்கத்தில், பேட்ட படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
10 Jan 2019 7:30 AM IST
'பேட்ட' திரைப்பட சிறப்பு காட்சி - ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
பேட்ட திரைப்படத்தின் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
10 Jan 2019 3:07 AM IST
'பேட்ட' படத்துக்கு, பெண்கள் வரவேற்பு : சீர்வரிசையுடன் திரையரங்கு சென்ற பெண்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர்.
9 Jan 2019 1:08 AM IST
'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பேட்ட, விஸ்வாசம் படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
31 Dec 2018 9:49 AM IST
தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை : ரஜினியை முந்துகிறார் நடிகர் அஜித்...
நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' பட டிரைலர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது.
28 Dec 2018 11:31 AM IST
ரஜினியின் 'பேட்ட' பட டிரைலர் வெளியானது
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.