நீங்கள் தேடியது "Petroleum Products"

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார் - ரவீஸ் குமார் தகவல்
3 May 2019 9:01 AM IST

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : "இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார்" - ரவீஸ் குமார் தகவல்

ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியுள்ளார்.

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்
25 April 2019 1:45 PM IST

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சி இல்லை, மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
20 Sept 2018 1:25 AM IST

"ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சி இல்லை, மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என மருத்துவமனை தெரிவித்திருப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.