நீங்கள் தேடியது "Petroleum"

பீகாரில் 3 முக்கிய பெட்ரோலிய திட்டங்கள் - காணொலி மூலம் துவக்கி வைத்தார், பிரதமர் மோடி
13 Sept 2020 2:25 PM IST

பீகாரில் 3 முக்கிய பெட்ரோலிய திட்டங்கள் - காணொலி மூலம் துவக்கி வைத்தார், பிரதமர் மோடி

பீகாரில் 3 முக்கிய பெட்ரோலிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் .

பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி
6 March 2020 5:36 PM IST

பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
18 Feb 2020 6:31 PM IST

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலிய எரிவாயு குழாய் பதிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை
3 Sept 2019 11:45 AM IST

மத்திய அமைச்சருடன், அமைச்சர் காமராஜ் சந்திப்பு : கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க கோரிக்கை

டெல்லி சென்றுள்ள தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.

கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
15 Jan 2019 6:48 PM IST

"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

"கேரளாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன" : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

கேரளாவில் இருந்து குன்னூருக்கு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான வவ்வால்கள்
20 Oct 2018 2:09 PM IST

கேரளாவில் இருந்து குன்னூருக்கு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான வவ்வால்கள்

தொடர்மழை காரணமாக கேரளாவில் இருந்து குன்னூர் பகுதிக்கு வவ்வால்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...
21 Aug 2018 2:40 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பாரத் பெட்ரோலியம் சார்பில் ரூ.25 கோடி நிவாரண நிதி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.