நீங்கள் தேடியது "petrol price today"

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...
5 Nov 2018 10:18 AM IST

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.61, டீசல் ரூ.77.34...

தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் உள்ளது.

பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திருப்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்
14 Oct 2018 7:05 AM IST

பெட்ரோல், டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டம்: திருப்பூரில் நடந்த நிகழ்வில் திரண்ட வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில் எரிபொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்
14 Oct 2018 7:02 AM IST

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் தவிப்பு
11 Oct 2018 7:35 PM IST

உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் தவிப்பு

உயரும் விலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை- தமிழிசை
29 Sept 2018 10:54 AM IST

"பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை"- தமிழிசை

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலை - தமிழிசை
23 Sept 2018 9:32 AM IST

"ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலை" - தமிழிசை

தமிழகத்தில் வாக்கு சாவடி அளவிற்கு பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு
20 Sept 2018 5:25 AM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு

நாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர் -  திருநாவுக்கரசர்
17 Sept 2018 8:16 AM IST

"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர்" - திருநாவுக்கரசர்

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.