நீங்கள் தேடியது "petition"
26 Sept 2022 3:38 PM
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரி மனு-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
9 May 2021 7:18 AM
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
21 April 2021 7:55 AM
ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு
ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு
16 April 2021 1:37 PM
மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு
மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு
12 March 2021 12:02 PM
நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
29 Jan 2021 1:12 PM
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கோரிய வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
28 Jan 2021 11:31 AM
ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
9 March 2020 10:52 PM
நடக்க முடியாமல் மனு அளிக்க வந்த மூதாட்டி - கருணை காட்டிய கோவை மாநகர காவல்துறை
நடக்க முடியாத நிலையில்,கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் துணை ஆணையரே மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2020 3:47 AM
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
15 Jan 2020 8:01 PM
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு - இன்று விசாரணை
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் மனு, இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
6 Nov 2019 8:05 PM
"முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது" - ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
சமூக செயல்பட்டாளர் முகிலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
6 Nov 2019 7:16 PM
"தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு"
தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார்.