நீங்கள் தேடியது "Peter Alphonse"

மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்
29 March 2019 11:42 AM IST

"மதச்சார்பின்மை - ஜனநாயக மாண்புகள் வலுப்படுத்தப்படும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தகவல்

மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்
29 March 2019 11:34 AM IST

வயநாடு தொகுதியில் போட்டியிட தயாரா? - ராகுல்காந்திக்கு கேரள பாஜக சவால்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டால் தங்களால் தோற்கடிக்கப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை சவால் விடுத்துள்ளார்.

ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி
29 March 2019 10:28 AM IST

ரூ.15 லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது மோடி தந்தாரா? - ஸ்டாலின் கேள்வி

அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, 15 ரூபாயாவது தந்தாரா என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்
29 March 2019 10:09 AM IST

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படம் : தேர்தல் ஆணையத்தில் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'பிரதமர் மோடி' என்ற திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது.

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு
29 March 2019 8:19 AM IST

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு

தமிழகத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. வேட்பு மனுக்களை, இன்று மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம்.

என்னை எளிதில் அணுகி பிரச்சினையை சொல்லலாம் - தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க வேட்பாளர்
28 March 2019 2:43 PM IST

"என்னை எளிதில் அணுகி பிரச்சினையை சொல்லலாம்" - தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க வேட்பாளர்

தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தியாகராயநகரில் உள்ள பூங்காவில், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் - தி.மு.க பிரமுகர் கைது
28 March 2019 12:04 PM IST

பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் - தி.மு.க பிரமுகர் கைது

பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்டம் இருகூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சந்திரனை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் - பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
28 March 2019 11:57 AM IST

"வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்" - பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயணச்சீட்டில் பிரதர் மோடியின் படம்? - இரு அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
28 March 2019 11:39 AM IST

பயணச்சீட்டில் பிரதர் மோடியின் படம்? - இரு அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பயணச்சீட்டில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிட்டு இருப்பது தொடர்பாக, ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தலையொட்டி பிரதமர் படத்தை வெளியிட எதிர்ப்பு : பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
28 March 2019 11:33 AM IST

தேர்தலையொட்டி பிரதமர் படத்தை வெளியிட எதிர்ப்பு : பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மக்களவை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி என்ற திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?
28 March 2019 11:28 AM IST

பாஜக, காங்கிரஸ்... யார் மாற்று..?

பாஜகவில் மோடி, காங்கிரசில் ராகுல்காந்தி இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகவும், பிரதமர் வேட்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார் மம்தா பானர்ஜி.

என்ன பெரிய சாதனை படைத்து விட்டார் மோடி? - கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சனம்
28 March 2019 11:06 AM IST

"என்ன பெரிய சாதனை படைத்து விட்டார் மோடி?" - கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சனம்

தேவையில்லாமல் நாட்டு மக்களை வீண் பதற்றத்திற்கு பிரதமர் மோடி உள்ளாக்கியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.