நீங்கள் தேடியது "Pervez Musharraf Kelvikkenna Bathil"

ராகுலை புகழ்ந்த முஷரப் :பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம் - தம்பிதுரை
10 March 2019 2:30 PM IST

ராகுலை புகழ்ந்த முஷரப் :"பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம்" - தம்பிதுரை

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.