நீங்கள் தேடியது "peru"

கஸ்கோ காட்டு பகுதியில் பயங்கர தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
11 Oct 2020 10:29 AM IST

கஸ்கோ காட்டு பகுதியில் பயங்கர தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

பெரு நாட்டின் கஸ்கோ காட்டில் பற்றி எரியும் காட்டு தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர்.

டிரம்ப், புதின் ஆகியோர் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது - மாந்திரீகம் செய்து வழிபட்ட பெரு நாட்டு மக்கள்
27 Dec 2019 10:35 AM IST

"டிரம்ப், புதின் ஆகியோர் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது" - மாந்திரீகம் செய்து வழிபட்ட பெரு நாட்டு மக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என பெரு நாட்டு தலைநகர் லிமாவில் சிலர் மாந்திரீக வழிபாடு நடத்தினர்.

கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு
9 Dec 2019 7:30 PM IST

கன்னத்தில் பலமாக அறையும் போட்டி - பெருவில் நடந்த போட்டியில் 16 பேர் பங்கேற்பு

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

கனமழை, வெள்ளப்பெருக்கு- 50 பேர் பலி
27 Feb 2019 9:12 AM IST

கனமழை, வெள்ளப்பெருக்கு- 50 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை, வெள்ள பாதிப்பில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

கார் மீது தரையிறங்கிய விமானம் - அதிசயமாக உயிர் தப்பிய மக்கள்
5 Feb 2019 9:31 AM IST

கார் மீது தரையிறங்கிய விமானம் - அதிசயமாக உயிர் தப்பிய மக்கள்

பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெரு : சுரங்கத்தில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு
5 Feb 2019 9:27 AM IST

பெரு : சுரங்கத்தில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு

பெரு நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய நான்கு பேர், மூன்று நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாலைவனத்தில் மோட்டார் சாகசம் - ஆண்டு முழுவதும் தொடர இருக்கும் போட்டி
8 Jan 2019 12:13 PM IST

பாலைவனத்தில் மோட்டார் சாகசம் - ஆண்டு முழுவதும் தொடர இருக்கும் போட்டி

பெருவில் நடைபெற உள்ள டாகர் மோட்டார் சாகசப் பந்தயத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2018 1:13 PM IST

800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் உள்ள சான் சான் தொல்பொருள் வளாகத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த 2 பென்குயின்கள் மீட்பு
25 Sept 2018 6:51 PM IST

கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த 2 பென்குயின்கள் மீட்பு

பெரு நாட்டில் கிராமப்புறத்தில் சுற்றி திரிந்த இரண்டு பென்குயின்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

பிறந்து ஐந்து மாதமான பெண் மற்றும் ஆண் சிங்க குட்டிகள் - புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வரும் பார்வையாளர்கள்
27 July 2018 8:37 PM IST

பிறந்து ஐந்து மாதமான பெண் மற்றும் ஆண் சிங்க குட்டிகள் - புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வரும் பார்வையாளர்கள்

பெரு நாட்டில் ஹவுச்சிப்பா விலங்கியல் பூங்காவில் புதிய வரவான இரண்டு அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா
27 Jun 2018 6:25 AM IST

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடர்: நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா. டி-பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா
22 Jun 2018 8:07 AM IST

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...