நீங்கள் தேடியது "Perarivalan Case"

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் - வேலூர் சிறையில் இருந்த சொந்த ஊர் செல்லும் பேரறிவாளன்
9 Oct 2020 1:29 PM IST

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் - வேலூர் சிறையில் இருந்த சொந்த ஊர் செல்லும் பேரறிவாளன்

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்
9 Sept 2019 4:07 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை : முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல - ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது, ஓராண்டாகியும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருக்குறள் மாநாடு : கி.வீரமணி, வைகோ , சத்யராஜ், திருமாவளவன் பங்கேற்பு
13 Aug 2019 8:14 AM IST

திருக்குறள் மாநாடு : கி.வீரமணி, வைகோ , சத்யராஜ், திருமாவளவன் பங்கேற்பு

திருக்குறளை தேசிய நூலாக பின்பற்ற, தமிழக அரசு திருக்குறளுக்கு விழா எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - தந்தி டிவி- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை
21 Nov 2018 7:41 AM IST

7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - "தந்தி டிவி"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.