நீங்கள் தேடியது "Peace for Children"
8 May 2019 9:47 AM IST
'Peace for children' என்ற குழந்தைகள் நல அமைப்பு - லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.
லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.
9 Jan 2019 7:56 AM IST
100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
25 Nov 2018 2:44 PM IST
"குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா" - ரஜினிகாந்த் ஆவேசம்
குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுவதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
22 Aug 2018 11:03 AM IST
அனைவரின் கவனத்தை ஈர்த்த ரஜினி பேரனின் சுட்டிதனம்...
"peace for children" என்ற நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 வயது மகன்.