நீங்கள் தேடியது "patta"
25 May 2024 9:27 AM IST
பட்டா மாறுதலுக்கு இனி காத்திருக்க தேவையில்லை - தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
22 Feb 2024 1:06 PM IST
#Breaking|| `இந்த வகை நிலங்களை பட்டா மாற்றம் செய்ய கூடாது' - சென்னை ஐகோர்ட் அதிரடி
21 Nov 2023 12:05 PM IST
#Breaking|| புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்ட நபர்.. அதிர்ச்சி தந்த ஐகோர்ட்.. பரபரப்பு உத்தரவு
31 Aug 2021 4:27 PM IST
"தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை"- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
14 March 2020 4:38 AM IST
விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 July 2019 3:52 PM IST
ஓமலூ : "பத்திரம் இருந்தும் பட்டா வழங்க மறுப்பு" : 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பட்டா வழங்காததால், எந்தவித சலுகைகளையும் பெற முடியாமல் தவிப்பதாக பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
25 Dec 2018 7:57 AM IST
"5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா" - தமிழக அரசு அறிவிப்பு
5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
27 Oct 2018 2:39 PM IST
இணையவழி பட்டா மாறுதல்படிவம் அனுப்பும் முறை
வருவாய்துறைக்கு, இணையவழி பட்டா மாறுதல் படிவம் அனுப்பப்பட்டதற்கான ஒப்புகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
15 Oct 2018 11:00 AM IST
பத்திரப்பதிவில் முறைகேடை தவிர்க்க பட்டா கட்டாயம் - தமிழக அரசு திட்டம்
பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
18 July 2018 9:46 PM IST
புதிய பள்ளி கட்டடம் அமைத்து தரக் கோரி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கை அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி கிராம மக்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 July 2018 7:15 PM IST
விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலம் பட்டா - அதிகாரிகள்
சேலம் விமானநிலை விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் மாற்று நிலத்திற்கான பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.