நீங்கள் தேடியது "Pathanamthitta"
22 Aug 2018 1:14 PM IST
தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்
தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் என சவுதி அரேபிய தொழிலதிபர் உசைன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2018 5:53 PM IST
சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...
21 Aug 2018 5:07 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
20 Aug 2018 6:41 PM IST
"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.
20 Aug 2018 11:20 AM IST
கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...
கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.
20 Aug 2018 8:28 AM IST
தமிழக மக்களிடம் அதிக உதவியை எதிர்பார்க்கிறோம் - பத்தனம்திட்டா உதவி ஆட்சியர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குமாறு பத்தனம்திட்டா உதவி ஆட்சியர் பி.டி.ஆபிரகாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.