நீங்கள் தேடியது "Parliamentary"
22 Feb 2019 5:01 AM GMT
அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. விருந்து
போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய வாய்ப்பு
31 Jan 2019 7:09 AM GMT
"சுகாதார திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்" - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் உரை
சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 4:26 AM GMT
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
24 Jan 2019 9:36 PM GMT
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது
9 Jan 2019 2:57 PM GMT
"10 % இட ஒதுக்கீடு : அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு
10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக எம்பி - நவநீத கிருஷ்ணன்குற்றஞ்சாட்டினார்.
27 Dec 2018 11:06 AM GMT
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றம் இன்று கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
22 Oct 2018 11:36 AM GMT
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Sep 2018 9:20 AM GMT
நாடாளுமன்ற தேர்தல் : கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
8 Sep 2018 6:51 PM GMT
"மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி மலரும் " - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று - நிர்மலா சீதாராமன்
27 Aug 2018 6:35 AM GMT
2019 தேர்தல் : டெல்லியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
டெல்லியில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.
26 Aug 2018 3:44 AM GMT
பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
24 Aug 2018 8:08 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த்
வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்