நீங்கள் தேடியது "parliament"
17 July 2020 11:25 PM IST
(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அருணன், சிபிஎம் // எஸ்.ஆர்.சேகர், பாஜக // கோவி.செழியன், திமுக
19 March 2020 1:37 PM IST
மாநிலங்களவை எம்.பி. ஆனார் ரஞ்சன் கோகாய் - பதவி பிரமாணம் செய்து வைத்த வெங்கய்ய நாயுடு
மாநிலங்களவை எம்.பி.யாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
2 March 2020 12:32 PM IST
டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு - கண்களில் கருப்புத்துணி கட்டிய படி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மவுன போராட்டம்
டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Feb 2020 1:33 AM IST
"பழைய கதைகளை பேசும் உறுப்பினர்களால் அதிருப்தி" - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்துள்ள பாதை துரதிர்ஷ்டவசமானது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
4 Feb 2020 1:55 PM IST
அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலக மாற்றம் - மத்திய அரசின் முடிவை கைவிட வைகோ கோரிக்கை
சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.
4 Feb 2020 1:51 PM IST
சி.ஏ.ஏ.,என்.பி.ஆர்., என்.ஆர்.சி குறித்து விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளி
நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரம் துவங்குவதாக, சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
30 Jan 2020 3:19 PM IST
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.
17 Dec 2019 5:00 PM IST
குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.
மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
13 Dec 2019 10:23 PM IST
(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...?
(13/12/2019) ஆயுத எழுத்து - பாஜகவின் அசுர பலம் : ஆபத்தா...? ஆரோக்கியமா...? - மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // அருணன், சி.பி.எம் // மாலன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க
12 Dec 2019 11:36 PM IST
(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?
சிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அன்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ
12 Dec 2019 9:31 AM IST
இங்கிலாந்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனே மீண்டும் வெற்றி பெறுவார் என முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.
10 Dec 2019 6:01 PM IST
(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி