நீங்கள் தேடியது "pallavaram"
27 Aug 2019 8:11 AM
சென்னை பல்லாவரத்தில் ஹவில்தார் சுட்டுக்கொலை, சுட்டுக்கொன்ற ரைபில்மேனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை, ரைபில்மேன் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2019 4:29 AM
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
24 July 2019 9:50 AM
அதிமுக எம்.பி. மைத்ரேயன், மாநிலங்களவையில் இருந்து ஓய்வு
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் அதிமுக எம்பி மைத்ரேயன், நாடாளுமன்றத்தில் உருக்கமாக பேசினார்.
25 Jun 2019 6:13 PM
(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...?
(25/06/2019) ஆயுத எழுத்து | தோல்வி எதிரொலி : கலகலக்கிறதா அமமுக...?..சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத்,தமிழ் மாநில முஸ்லீம் லீக் // சி.ஆர்.சரஸ்வதி,அ.ம.மு.க // ரமேஷ், பத்திரிகையாளர் // அய்யநாதன், பத்திரிகையாளர் // அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுக
24 Jun 2019 2:41 AM
அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் : 4 பேரை கைது செய்தது போலீஸ்
சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 April 2019 8:02 AM
பன்றிகளை திருடியதால் ஆத்திரம்? : பன்றி கடை உரிமையாளர் படுகொலை
பல்லாவரம் அருகே பன்றிகளை திருடியதாக கூறி பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தவர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2019 10:19 AM
சென்னை : மினி பேருந்து மோதி பள்ளி மாணவி பலி
சென்னை பல்லாவரம் அருகே மினி பஸ் மோதியதில், பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 Sept 2018 12:14 PM
60 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் புதுக்கோட்டை சந்தை
புதுக்கோட்டையில் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
14 Sept 2018 12:43 PM
கருவாடு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் கிடைக்கும் பல்லாவரம் சந்தை
சென்னை நகர பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கிராமத்தை போன்ற தோற்றத்துடன் எல்லா பொருட்களும் கிடைக்கும் ஒரு இடம் பல்லாவரம் சந்தை