நீங்கள் தேடியது "palaniyappan"

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி - அமைச்சர் பாண்டியராஜன்
22 Sept 2019 5:05 AM IST

"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி" - அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

கீழடி அகழாய்வில், எலும்பால் ஆன எழுத்தாணி - அமைச்சர் பாண்டியராஜன்
8 Aug 2019 8:34 AM IST

"கீழடி அகழாய்வில், எலும்பால் ஆன எழுத்தாணி" - அமைச்சர் பாண்டியராஜன்

"2300 ஆண்டுகள் பழமையானது என அமைச்சர் தகவல்"

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
29 May 2019 12:27 PM IST

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அ.தி.மு.க வேட்பாளர்கள் - உத்தேசப் பட்டியல்
22 April 2019 1:43 PM IST

அ.தி.மு.க வேட்பாளர்கள் - உத்தேசப் பட்டியல்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...
22 April 2019 10:17 AM IST

4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்
24 March 2019 11:05 AM IST

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான வாக்குறுதி தங்களது தேர்தல் அறிக்கையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காத‌து வருத்தம் அளிக்கிறது - பழனியப்பன்
13 Dec 2018 1:18 PM IST

செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காத‌து வருத்தம் அளிக்கிறது - பழனியப்பன்

செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காத‌து வருத்தம் அளிக்கிறது என பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
13 Dec 2018 1:01 PM IST

தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்போம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுகவில் தாம் இணைவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
13 Dec 2018 11:41 AM IST

திமுகவில் தாம் இணைவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

அரசின் உளவுத்துறையே இப்படி பொய்களை பரப்பலாம் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். "என் லட்சியம் உறுதியானது"