நீங்கள் தேடியது "palaniswami"
7 Sept 2024 10:00 PM IST
ஈபிஎஸ் மீது ஆர்.எஸ். பாரதி கடும் தாக்கு | R. S. Bharathi | Edappadi K. Palaniswami | Thanthitv
16 Sept 2019 2:25 AM IST
"எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் இனி வெற்றி பெறும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
துபாய்க்கு இணையாக சென்னையை மாற்ற இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 April 2019 1:29 PM IST
"மக்களிடம் கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்ப மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்" - இல.கணேசன்
மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு சிறைக்கு அனுப்ப இன்னும் 5 ஆண்டுகள் தேவையிருப்பதால் பா.ஜ.க.வுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 April 2019 11:16 AM IST
பாஜகவை கூட்டணியில் சேர்த்தது அதிமுகவுக்கு பின்னடைவா? - முதலமைச்சர் பிரத்யேக பேட்டி
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி என்பதா என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
21 March 2019 3:38 PM IST
சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானார் - பன்னீர்செல்வம், பழனிசாமி இரங்கல்
சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
20 March 2019 5:02 PM IST
ஸ்டாலின் மீது முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு - வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
19 March 2019 6:57 PM IST
தமாகா நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் தம்பி காலமானார்
ஜி.ஆர்.மூப்பனார் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி
7 March 2019 6:06 PM IST
சபாநாயகரை அவதூறாக பேசிய வழக்கு - எம்எல்ஏ ரத்தினசபாபதிக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின்
சபாநாயகர் மற்றும் அரசு கொறடா ஆகியோரை மிரட்டும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
25 Feb 2019 4:08 PM IST
அகில இந்திய அளவில் பாஜக தலைமையில் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி : கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு
10 Jan 2019 1:21 PM IST
மாற்று பொருள் உற்பத்திக்கு அதிக கடன் உதவி வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 6:52 PM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் - பலிகடா ஆக்கப்பட்டது யார்?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் பலிகடா ஆக்கப்பட்டது யார்? என்பது குறித்து அமைச்சர் உதயகுமார், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.