நீங்கள் தேடியது "palani"
7 Dec 2018 5:21 AM IST
செயின் பறிப்பு : திருடனை கீழே இழுத்து தள்ளிய ஆசிரியர்...
தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
6 Dec 2018 2:58 PM IST
டாஸ்மாக் கடையில் திருட வந்த மர்ம நபர்கள் : பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு
பழனி அருகே டாஸ்மாக் மதுக்கடையில் திருட வந்தவர்களை, தடுத்த பார் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 Nov 2018 4:42 PM IST
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.
27 Nov 2018 4:45 AM IST
"ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக சட்டசபையிலேயே போராட்டம் நடத்தப்படும்"- பழனி சட்டமன்ற உறுப்பினர் பேச்சு
பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவல வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
17 Nov 2018 10:31 AM IST
கஜா புயல் எதிரொலி : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
13 Nov 2018 7:37 AM IST
மணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
13 Nov 2018 12:07 AM IST
கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
12 Nov 2018 5:50 PM IST
அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்
முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்
9 Nov 2018 12:21 PM IST
இன்று கந்தசஷ்டி விழாவின் 2 ஆம் நாள் : சுவாமி மலையில் பக்தர்கள் தரிசனம்
கந்தசஷ்டி விழாவில் இரண்டாம் நாளான இன்று சுவாமி மலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.
8 Nov 2018 2:05 PM IST
அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள், அங்கபிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
8 Nov 2018 12:16 PM IST
சுவாமிமலையில் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
கும்பகோணத்தில் உள்ள 4ஆம் படைவீடான சுவாமிமலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
8 Nov 2018 11:57 AM IST
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கந்தபுராணம் அரங்கேறிய பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.