நீங்கள் தேடியது "PalaKaruppiah"
4 Feb 2023 7:38 AM IST
தமிழகத்தில் உதயமான புதிய அரசியல் கட்சி..!
16 Oct 2020 11:09 PM IST
(16/10/2020) ரஜினியும் மூன்றாம் அணியும் - பழ.கருப்பையா பரபரப்பு பேட்டி
(16/10/2020) ரஜினியும் மூன்றாம் அணியும் - பழ கருப்பையா பரபரப்பு பேட்டி
26 Nov 2018 1:51 PM IST
சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Nov 2018 11:02 PM IST
அதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018
அதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...?
9 Nov 2018 3:07 PM IST
முன் ஜாமீன் கோரி இயக்குநர் முருகதாஸ் மனு தாக்கல்
சர்கார் பட விவகாரத்தில் தன்னை போலீஸார் கைது செய்ய கூடும் என்பதால் முன் ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் முருகதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
9 Nov 2018 12:14 PM IST
"தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை" - இயக்குனர் சீனு ராமசாமி கருத்து
தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் என்றும் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 12:09 PM IST
சர்கார் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து
சர்கார் படம் மீதான குற்றச்சாட்டு குறித்து நாட்டில் ஜனநாயகம் அழிந்து போய் விட்டது என கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
9 Nov 2018 11:56 AM IST
இலவசங்களுக்கு எதிராக ரஜினி பேசும் வள்ளி திரைப்பட வீடியோ..
அரசின் இலவச திட்டங்களை விமர்சித்துள்ளதாக, சர்கார் திரைப்படத்தை பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் நடிகர் ரஜினி, இலவசங்களுக்கு எதிராக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
8 Nov 2018 1:44 PM IST
இயக்குனர் முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
சர்கார் பட இயக்குனர் முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2018 1:03 PM IST
போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது
கொடைக்கானலில் சர்கார் படத்திற்கு டிக்கெட்டு எடுக்க வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திய காவலரை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2018 8:47 AM IST
ட்ரெண்டிங் ஆகும் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற '49-P'
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த கள்ள ஓட்டு தொடர்பான 49P சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
8 Nov 2018 3:37 AM IST
"சர்கார் திரைப்படம் தற்போதைய அரசியலை பிரதிபலிக்கிறது" - பழ. கருப்பையா
"நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி" - பழ. கருப்பையா