நீங்கள் தேடியது "Paddy Cultivation"

நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
6 Dec 2018 1:27 PM IST

"நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு -  கமல்ஹாசன்
6 Dec 2018 1:19 PM IST

"நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு" - கமல்ஹாசன்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
6 Dec 2018 12:36 PM IST

நெல் ஜெயராமன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி
6 Dec 2018 12:20 PM IST

வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி

இயற்கை வேளாண் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்
6 Dec 2018 7:36 AM IST

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்.

கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்
4 Dec 2018 12:49 PM IST

கஜா புயலால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் :கலக்கத்தில் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கஜா புயலின் சீற்றத்தால் ஒடிந்து விழுந்த நெற்கதிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.

மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்
24 Nov 2018 12:57 PM IST

மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து 100 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஏரி உடைந்ததால் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் பாய்ந்தது.

கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்
21 Nov 2018 6:07 PM IST

கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

காவிரி டெல்டா பகுதியில் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏரிகள்
7 Nov 2018 12:43 PM IST

காவிரி டெல்டா பகுதியில் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏரிகள்

காவிரி டெல்டா பகுதியில் 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்னும் 696 ஏரி, குளங்கள் பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை செயல்படும் - தமிழக அரசு
8 Sept 2018 5:15 PM IST

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை செயல்படும் - தமிழக அரசு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30ந் தேதி வரை தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்
23 Jun 2018 9:36 AM IST

நெல் சாகுபடியில் தமிழகம் முதலிடம்...துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

நெல் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்