நீங்கள் தேடியது "Pa. Ranjith"

புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டம்
15 July 2019 4:54 AM IST

புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டம்

சிவகங்கை அருகே பாகனேரியில் புல்வா நாயகி அம்மன் கோவில் ஆனி தேரோட்டத்தில் 22 கிராம மக்கள் தேர் இழுத்து வழிபட்டனர்.

மசினி யானை உடல் நிலையில் முன்னேற்றம் : 400 கிலோ வரை எடை அதிகரிப்பு
15 July 2019 4:50 AM IST

மசினி யானை உடல் நிலையில் முன்னேற்றம் : 400 கிலோ வரை எடை அதிகரிப்பு

முதுமலையில் சிகிச்சை பெறும் மசினி யானை, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விமானம் மூலம் போதை எண்ணெய் கடத்த முயற்சி : ரூ.1 கோடி மதிப்பிலான புதிய வகை போதைப் பொருள் பறிமுதல்
15 July 2019 4:48 AM IST

விமானம் மூலம் போதை எண்ணெய் கடத்த முயற்சி : ரூ.1 கோடி மதிப்பிலான புதிய வகை போதைப் பொருள் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, மாலத்தீவுக்கு, போதை எண்ணெய் கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி
15 July 2019 4:44 AM IST

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி

உலக கோப்பை இறுதி போட்டியில் , சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.

மது போதையில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் குத்தி கொலை - பலர் படுகாயம்
15 July 2019 4:41 AM IST

மது போதையில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் குத்தி கொலை - பலர் படுகாயம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி
15 July 2019 4:10 AM IST

பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்ற ஃபார்முலா- ஓன் கார் பந்தயத்தின், சாம்பியன் பட்டத்தை ஹாமில்டன் கைப்பற்றினார்.

உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் அபாயம் : கயிற்றை பாலமாக பயன்படுத்தும் மக்கள்
15 July 2019 4:09 AM IST

உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் அபாயம் : கயிற்றை பாலமாக பயன்படுத்தும் மக்கள்

மத்திய பிரதேசத்தின் சோன்காச் தெஹ்ஷீல் கிராமத்தில் உயிரை பணயம் வைத்து பொதுமக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை : கிணற்றுக்குள் கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
15 July 2019 4:07 AM IST

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை : கிணற்றுக்குள் கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

புனேவில் உள்ள ஷிரூர் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை, கிணற்றுக்குள் கூண்டு வைத்து வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

(14.07.2019) : முகவரி
15 July 2019 3:59 AM IST

(14.07.2019) : முகவரி

(14.07.2019) : முகவரி

முறியடிக்க முடியாத தெண்டுல்கரின் சாதனை
15 July 2019 3:57 AM IST

முறியடிக்க முடியாத தெண்டுல்கரின் சாதனை

உலக கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது.

பெட்டிக் கடைகளில் களைகட்டும் சிரஞ்சி விற்பனை : சிகிச்சை கிடைக்காமல், திரும்பிச் செல்லும் நோயாளிகள்...
15 July 2019 1:42 AM IST

பெட்டிக் கடைகளில் களைகட்டும் சிரஞ்சி விற்பனை : சிகிச்சை கிடைக்காமல், திரும்பிச் செல்லும் நோயாளிகள்...

மதுரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாத 'சிரஞ்ச்', அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து நிலவுக்கு விண்கலன் அனுப்பும் இந்தியா - மயில்சாமி அண்ணாதுரை
15 July 2019 1:38 AM IST

"அமெரிக்காவை தொடர்ந்து நிலவுக்கு விண்கலன் அனுப்பும் இந்தியா" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்-2, இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல் என, திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.