நீங்கள் தேடியது "Pa. Ranjith"

செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம்
19 July 2019 2:47 AM IST

செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம்

ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
19 July 2019 2:44 AM IST

எதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தபால் துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு
19 July 2019 2:40 AM IST

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு

தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 July 2019 2:37 AM IST

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி
19 July 2019 2:33 AM IST

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு
19 July 2019 2:25 AM IST

சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

சி.பா.ஆதித்தனார் பெயரில் 'சிற்றிதழ் பரிசு' எனும் புதிய விருது தோற்றுவித்து, இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.

கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
19 July 2019 2:22 AM IST

"கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
19 July 2019 2:19 AM IST

திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு?
19 July 2019 2:11 AM IST

முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு?

கர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்

டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா வெளியே வருவார் - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தகவல்
19 July 2019 1:33 AM IST

"டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா வெளியே வருவார்" - அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தகவல்

பெங்களூரூ சிறையில் இருந்து நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா வெளியே வருவார் என, அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
19 July 2019 1:30 AM IST

(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(18.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு தமிழக அரசு அனுமதி
19 July 2019 1:27 AM IST

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு தமிழக அரசு அனுமதி

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.