நீங்கள் தேடியது "Pa. Ranjith"
19 July 2019 3:26 AM IST
ஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்
ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 July 2019 3:20 AM IST
4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு
நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.
19 July 2019 3:14 AM IST
"நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது" - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.
19 July 2019 3:11 AM IST
289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார் : 3 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை
திருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.
19 July 2019 3:09 AM IST
பல்வேறு மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
19 July 2019 3:06 AM IST
தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்
நெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
19 July 2019 3:04 AM IST
60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
19 July 2019 3:00 AM IST
கொய்யாப்பழ மாலை அணிந்து வேட்புமனு தாக்கல்
வேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்க தலைவர் கொய்யாப்பழ மாலை அணிந்தவாறு மனு தாக்கல் செய்தார்.
19 July 2019 2:57 AM IST
வறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா?
திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
19 July 2019 2:55 AM IST
தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா : முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
சிவகாசியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
19 July 2019 2:52 AM IST
பெரிய கருப்பண்ணசாமி கோயில் திருவிழா கோலாகலம் : 400 ஆடுகள் காணிக்கை
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோம்பை கரையனூர் கிராமத்தில் பெரிய கருப்பணசாமி கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
19 July 2019 2:49 AM IST
"வரும் 22-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 2"
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக கடந்த15 ஆம் தேதி நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 செயற்கைக் கோள், வரும் 22 ஆம் தேதி மாலை 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.